🇫🇷பிரான்ஸில் பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் வெள்ள அபாய எச்சரிக்கை வீடுக்க பட்டுள்ளது ….!

இன்று புதன்கிழமை கடுமையான பனிப்பொழிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக 36 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அந்தவகையில்

Aube ,Calvados ,Côte-d’Or ,Côtes-d’Armor Doubs ,Eure ,Eure-et-Loir ,Finistère ,Ille-et-Vilaine ,Loir-et-Cher ,Loiret ,Manche ,Haute-Marne ,Mayenne ,Morbihan ,OrneBas-Rhin ,Haut-Rhin ,Haute-Saône ,Sarthe ,Paris ,Seine-et-Marne ,Yvelines ,Vosges ,Yonne ,Territoire de Belfort ,Essonne ,Hauts-de- Seine ,Seine-Saint-Denis ,Val-de-Marne,Val-d’Oise.

ஆகிய 31 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் Charente-Maritime , Seine-et-Marne மற்றும் Somme ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.