🔴 🇫🇷 1, 550, 000 ,000 யூரோவை இழந்த பாரிஸ் நகர் காரணம்……!!!!

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக 1 550 000 000 Euro வருவாயை பரிஸ் பெருநகர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னைய ஆண்டுகளை விட 2020ம் ஆண்டு 33.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை தலைநகர் இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுவரலாற்றில் இல்லாத பேரிழப்பு எனவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.