🇫🇷 🔴 47 வயது பெண்ணின் துணிச்சலான செயல் ….!!!

நேற்று திங்கட்கிழமை பா-து-கலேயின் Saint-Omer எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது 50 வயதுடைய தனது கணவரை 47 வயதுடைய மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.பின்னர் அதிகாலை 3.45 மணிக்கு அவரே காவல்துறையினரை அழைத்து தகவலை தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவ்லதுறை மற்றும் மருத்துவ உதவிக்குழு இரத்த வெள்ளத்தில் உறைந்து கிடந்த கணவரின் சடலத்தை மீட்டனர்.

பின்னர் குறித்த பெண் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார் எனது கணவரை கொல்லும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை ஆனால் அழுத்தம் என்னை தூண்டியது என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.