பிக்பாஸ் போட்டியில் பங்குபற்றிய நடிகை வெளியிட்ட இளசுகளின் மனதை மயக்கும் புகைப்படம்…!!!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார் அதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா தன்னுடைய புதிய படம் ஒன்றிற்காக 13 கிலோ எடையை குறைத்து இருக்கிறார்.

இந்த டிரான்ஸ் பர்மேஷனைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் ” ஷ் “என்ற படத்திற்காகத்தான் ஐஸ்வர்யா இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது இதைத்தவிர நடிகர் ஆரி நடிக்கும் அலேகா, பப்ஜி, கூடவன், கன்னித்தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா பிக்பாஸ் பாலாஜி நடிக்க இருக்கும் தலைப்பிடாத படம் மற்றும் மிளிர் உட்பட 7 படங்களில் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடித்து உள்ளார்.

தற்போது “ஷ்“ என்ற படத்திற்காக 13 கிலோ எடையை குறைத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்இந்தப் படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு லைக்குகளை குவித்து வருகின்றனர்.