🇫🇷 பிரான்ஸில் pile emploi அதிகாரி இனந்தெரியாத நபரால் சுட்டு படுகொலை…..!!!

பிரான்ஸின் வலோன்ஸ் (Valence – Drôme) நகரில் தேசிய வேவைவாய்ப்பு நிறுவனமான Pôle emploi இன் அதிகாரி ஒருவரை ஒரு நபர் சுட்டுக் கொண்டுள்ளான் துப்பாக்கியுடன் வந்த இந்த நபர் Pôle emploi அதிகாரியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பியோடி Ardèche இலுள்ள மீள் சுற்றுப் பயன்பாட்டு நிறுவனம் (société de recyclage) ஒன்றினுள் நுழைந்து அங்குள்ள ஒரு ஊழியரைச் சுட்டுப்படுகாயப் படுத்தி விட்டுத் தப்பியோடி உள்ளான்.

தப்பியேடியபோது பிழையான திசையில் வாகனத்தைச் செலுத்தியபோது காவற்துறையினரின் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளாரன்.