பிரான்சில் வடகிழக்கு பிராந்தியங்களில் பரவலடையும் புதியவகை வைரஸ்..!!!!

பிரான்சின் வடகிழக்கு பிராந்தியங்களில் கொரோனா வைரசின் புதிய பிரிவு வைரசுகள் வேகமாக பரவி வருகின்றன குறிப்பாக சுவிட்சர்லாந்து எல்லை நகரமான Bas-Rhin நகரிலும் Haut-Rhin நகரிலும் தீவிரமாக பரவி வருகின்றது பிரித்தானிய தென் ஆப்பிரிக்க மற்றும் பிரேஸில் நாட்டு வகை கொரோனா வைரசுகள் கடந்த சில நாட்களாக அதிகளவில் கண்டறியப்பட்டு வருகின்றது Bas-Rhin நகரில் கிட்டத்தட்ட 658 பேருக்கும் Haut-Rhin நகரில் 210 பேருக்கும் என மொத்தம் 868 பேருக்கு புதிய வகை கொரோனாக்கள் கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்சில் பரவிவரும் கொவிட் 19 வகை கொரோனாக்களை விட மிகவும் ஆபத்தான இவ்வகை வைரசுகள் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 14.2% வீதமான இடத்தை பிடித்துக்கொண்டுள்ளன இத்தகவலை Alsace பிராந்திய l’Agence régionale de santé வெளியிட்டுள்ளது.