🔴 🇫🇷18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பிரதமர் விடுத்துள்ள நற்செய்தி…!!!!

பிரான்ஸ்ல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார் சற்று முன்னர் Gagny (Seine-Saint-Denis) நகரில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் Jean Castexஅங்கு வைத்தே இதனை அறிவித்தார்.

இம்மாதம் 31 ஆம் திகதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என அறிவித்தார் முன்னதாக ஜூன் 15 ஆம் திகதியில் இருந்து இந்த தடுப்பூசிகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.