பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் உறுதி,?? அஸ்ராசெனக்கா மீது சந்தேகம் வந்தால் தடை செய்வேன்,!!!!!

பல நாடுகள் பக்கவிளைவுகளின் பின்னர் அஸ்ராசெனக்கா கொரோனத் தடுப்பு ஊசிகளைத் தடைசெய்துள்ளன இது தொடர்பான கேள்விக்குப் பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் பதிலளிக்கையில் எங்களிடம் பக்கவிளைவுகள் தொடர்பான எந்தவிதமான உறுதியான தரவுகளும் இல்லை.

அதனால் நாங்கள் தொடர்ந்தும் அஸ்ராசெனக்கா தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்துவோம் ஆனால் இதன் பக்கவிளைவுகளில் எங்களிற்கு ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக பிரான்சிலும் அஸ்ராசெனக்கா தடை செய்யப்படும்»எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.