🇫🇷 🔴 போர்த்துக்கல்லுடன் மோதிய பிரான்ஸ் .!!!!!

நேற்று இடம்பெற்ற பிரான்ஸ் எதிர் போர்த்துக்கல் போட்டி சமனிலையில் முடிந்தது இரு அணிகள் தரப்பிலும் தலா இரண்டு கோல்கள் போடப்பட்டன இதனால் ஒரு வெற்றி ஒரு தோல்வி ஒரு சமனிலையுடன் இருக்கும் போர்த்துக்கலை கீழே தள்ளி F குழுவில் பிரான்ஸ் முதலிடத்திற்கு வந்துள்ளது.

பிரான்ஸ் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமன் செய்து தனது குழுவில் முதலிடத்தில் உள்ளது அதையடுத்து வரும் திங்கட்கிழமை Bucharest நகரில் இடம்பெற உள்ள 16 ஆவது சுற்றில் சுவிட்சர்லாந்தினை பிரான்ஸ் எதிர்கொள்கின்றது.