புலிக்குட்டியின் ஆச்சரியம்..!!!

ரஷ்யாவில் விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் புலிக்குட்டி உறுமுவது சிரிப்பது போல் இருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது சைபீரியாவில் உள்ள பர்னால் விலங்கியல் பூங்காவில் சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதில் 8 மாதங்களான புலிக்குட்டி ஒன்று தற்போது உறுமலுக்கு பழகிக் கொண்டுள்ளது இந்தக் குட்டி உறுமும்போது சிரிப்பது போன்றும் பறவை கத்துவது போலவும் கேட்பது அங்கு வருபவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.