புரோவி புயலால் ஏற்பட்ட அதிசயம் ! இலங்கை மக்கள் ஆச்சரியத்தில்…!

இலங்கையில் யாழ் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி எனும் நகரத்தில் உள்ள இல்வாரை என்ற இடத்தில் அந்த அதிசயம் இடம் பெற்றுள்ளது.

சேறும் சுரியுமாக இருந்த இடம் புரேவி புயலினால் கண்கவர் இடமாக உருமாற்றம் பெற்றுள்ளது.

மருதமர அடியின் ஊடாக இந்த நீர் ஓட்டம் செல்கின்றது இந்த நீர் ஓட்டத்தை பார்பதற்காக யாழ் மக்கள் கூட்டம் கூட்டம் ஆகவும் குடும்பங்களுடனும் வருகின்றனர்.

இது இனி வரும் காலங்களில் சுற்றுலா மையமாக மாறுவதற்கு சந்தர்பம் உள்ளதாக கூறப்படுகின்றது.

இயற்கை தீமையை உண்டாக்கினாலும் சில சமயம் விந்தைகளை உருவாக்கி செல்கின்றதுசெல்கின்றது.