பிரான்சில் புதியவகை வைரஸ் பரவியுள்ளது.!! காரணம்???

இல் து பிரான்சுக்குள் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது கொரோனா வைரசின் பிரித்தானிய வகை பிரிவான SARS-CoV-2 மிக தீவிரமாக பிரான்சில் பரவி வரும் நிலையில் தற்போது Henri-Mondor மருத்துவமனையில் புதிய பிரிவு வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் முதன் முதலாக கண்டறியப்பட்டதால் இந்த வைரசுக்கு என பெயரிடப்பட்டுள்ளதை தற்போது நாடளாவிய ரீதியில் தினமும் பதிவாகும் தொற்றில் 1.8% வீதம் இந்த புதிய வைரஸ் பரவுகின்றது என நேற்று செவ்வாய்க்கிழமை l’Assistance Publique-Hôpitaux de Paris அறிவித்துள்ளது.

பிரான்சில் தற்போது பிரித்தானிய வைரஸ் தென்னாப்பிரிக்கா வைரஸ் மற்றும் பிரேசில் வைரஸ் பரவி வருவதுடன் இந்த புதிய variant Henri-Mondor வைரசும் பரவி வருகின்றது.