🇫🇷புதுவித AStaZenece தடுப்பூசியை போட்டுக்கொண்டார் சுகாதார அமைச்சர்…..!!! தற்போது அவரது நிலமை..????

இன்று திங்கட்கிழமை காலை சுகாதார அமைச்சர் Olivier Véran கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரான்சில் அனுமதிக்கப்பட்ட AstraZeneca எனும் கொரோனா தடுப்பூசியினையே இவர் போட்டுக்கொண்டுள்ளார்.

Melun (Seine-et-Marne) நகர மருத்துவமனை நிலையத்தில் வைத்து கேமராக்கள் காட்சியினை படம் பிடிக்க அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய AstraZeneca தடுப்பூசியானது முதன் முதலாக சுகாதார அமைச்சருக்கே போடப்பட்டது.

இந்த தடுப்பூசி அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அனைத்து 65 வயதினர் மற்றும் அதற்கு கீழுள்ளவர்களுக்கு போட அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.