இன்றயராசி பலன்கள்! 31.12.2020!

வியாழன்
நல்ல நேரம் 10.45 -11.45; 12.15-1.15
எமகண்டம் காலை 6.00-7.30
இராகு காலம் மதியம் 1.30-3.00

மேஷம் : ஆக்கம்
ரிஷபம் : அமைதி
மிதுனம் : இரக்கம்
கடகம் : எதிர்ப்பு
சிம்மம் : மகிழ்ச்சி
கன்னி : பொறுமை
துலாம் : போட்டி
விருச்சிகம் : புகழ்
தனுசு : உயர்வு
மகரம் : லாபம்
கும்பம் : நலம்
மீனம் : நற்செயல்