இளசுகளின் உணர்வுகளை தீண்டும் ஷாலு ஷம்மு ……!!!!!

ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானவர் தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் மிக கவர்ச்சியின் உச்சமாக இருப்பதால் ரசிகர்கள் ஷம்முவை கொஞ்சிக் குலாவுகிறார்கள்.