🇫🇷அவதானம் மக்களே…!!! 20 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை ……!!!!

இன்று வியாழக்கிழமை நாட்டின் 20 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அந்தவகையில்

Aube ,Côte-d’Or ,Haute-Marne ,Meurthe-et-Moselle ,Meuse ,Moselle ,BasRhin,HautRhin,HauteSaône ,Vosges ,Yonne Territoire de Belfort ஆகிய பகுதிகளுக்கு உறை குளிர் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Côtes-d’Armor ,Finistère ,Loire-Atlantiqueமற்றும்Morbihan ஆகிய மாவட்டங்களுக்கு கடும் பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக Charente-Maritime ,Gironde ,Seine-et-Marne Somme ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் வெள்ள அபாயம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.