🔘🇱🇰இலங்கையில் சற்று முன் பதிவான நிலநடுக்கம்!

ஹம்பாந்தோட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.19 மணியளவில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின் வடக்கு பகுதியில் இந்தியாவிற்கு அண்மித்து இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.