🔘🇱🇰இலங்கையில் அமுலிலுள்ள ஊரடங்கு நீடிப்பா? வெளியான முக்கிய தகவல்!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை மறுநாள் நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன இதனை கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.