⚫🇱🇰சற்று முன் கிடைத்த செய்தி! இலங்கையில் அமுலாகும் ஊரடங்கு!

அத்தியாவசிய சேவைகளைத் தவிர, நாளை முதல் மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.