🇨🇭😭சுவிஸில் தமிழ் இளைஞர் பரிதாப மரணம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

சுவிஸில் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணேசலிங்கம் கலைச்செல்வன் என்பவரே கடந்த ஐந்தாம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக, சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணமானது அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.