கொரோனா தடுப்பூசி இலங்கையில் போட்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு…!!!!

இலங்கையில் கொரோனாவுக்கு எதிரான கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் சுகாதாரப் பணியாளர்கள் 24 பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை பொது வைத்தியசாலையில் இந்த பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தடுப்பூசிகளை செலுத்தியப்பின்னர்.

ஏற்பட்ட உடல் பாதிப்புகளை அடுத்தே இவர்கள்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இதுவரைக்காலமும் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களில் எவருக்கும் உடல் சிக்கல்கள் ஏற்பட்டமை குறித்த எவ்வித தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.