மூன்றாவது கொரோனாத் தடுப்பூசியைப் போடுவதற்கு, இரண்டாம் தடுப்பூசி போடப்பட்டு ஆறு மாத கால இடைவெளி இருக்க வேணடும் என முதலில் அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்ச்சியான கடுமையான கொரோனாத் தொற்றின் தீவிரத்தால், ஐந்து மாதங்களாகச் சுருக்கப்பட்டு பின்னர் நான்கு மாதங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிரான்சில் கொரோனாத் தொற்றெண்ணிக்கை நாளாந்தம் ஒரு இலட்சத்தினை நெருங்கும் நிலையில், பிரான்சின் சுகாதார அதியுயர் ஆணையமான HAS (Haute autorité de santé) இந்த இடைவெளியை மூன்று மாதங்கள் ஆக்குமாறு பணித்துள்ளது.
இதன் மூலம் இரண்டாம் அலகு கொரோனாத் தடுப்பு ஊசி போட்டு மூன்று மாதங்கள் மட்டுமே ஆனவர்களும், மூன்றாவது அலகு கொரோனாத் தடுப்பு ஊசியினைப் போட்டுக் கொள்ள முடியும்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!