covin-19 தடுப்பூசிகளை அனுமதி இன்றி விற்க தடை..! தாய்லாந்து அரசாங்கம் அதிரடி உத்தரவு !

COVID-19 தடுப்பூசிகளை முன்கூட்டியே விற்பனை செய்வதை நிறுத்த தாய்லாந்து மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுஇரண்டு டோஸ் மாடர்னா தடுப்பூசிக்கான 1,000 ஆரம்ப முன்பதிவுகளுக்கான ஆன்லைன் சலுகை தவறான புரிதலின் விளைவாக இருந்ததாக விபாவாடி மருத்துவமனை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

4,000 விலை வீதம் முன்பதிவு செய்து தடுப்பூசி போடுவதற்கான மொத்த செலவு 10,000 பாட் ஆக இருந்திருக்கும்.

COVID-19 தடுப்பூசி தாய்லாந்தில் பயன்படுத்த இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்றும் குறித்த விளம்பரம் மருத்துவமனை விதிமுறைகளை மீறுவதாகவும் சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விளம்பரத்தை அகற்ற உத்தரவிடப்பட்டதுஎன்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது