புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கவனத்திற்கு! வெளியிடப்பட்ட அறிவிப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம் குறித்து வெளிநாட்டு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த திருத்தம் 2020 டிசம்பர் 26 முதல் அமுலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: