🔴 நடிகர் தனுஷ் இன் கீழ்த்தனமான செயல் கோபத்தில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி…..!!!

நடிகர் தனுஷ் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியுடன் குடிபோதையில் சண்டை விடுவது போன்று இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீ போல் பரவி வருவதோடு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் தனுஷ் கோலிவுட்டில் ஆரம்பித்த இவருடைய சினிமா வாழ்க்கை தற்போது பாலிவுட் ஹாலிவுட் என அபாரமான வளர்ச்சியை எட்டியுள்ளது இப்படி ஒரு நிலையில் தற்போது நடிகர் தனுஷ், த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி மற்றும் ஒரு இளைஞர் ஆகியோருடன் மதுபாட்டில்கள் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ் கையை முறுக்கிக் கொண்டு ஜெயம்ரவியின் மனைவியுடன் சண்டைக்கு செல்வதுபோல் நிற்கிறார் மேலும் ஜெயம் ரவியோ அந்த இடத்தை விட்டு எழுந்து செல்வது போல் இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இது ஏதாவது படத்தோட காட்சியா இல்லை நிஜமாக நடந்த சம்பவமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.