🔴 🇫🇷 பிரான்ஸில் saint denis நகரில் பாரிய தீ விபத்து..!!

இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற தீ விபத்தொன்றில் மூவர் காயமடைந்துள்ளனர் Saint-Denis (93) நகரின் rue Marcel-Sembat வீதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் முதலாவது தளத்தில் இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர் ஒருமணிநேர போராட்டத்தின் பின்னர் தீ அணைக்கப்பட்டது.

இத் தீ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் அவர்கள் மூவரையும் தீயணைப்பு படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.