🔴 🇫🇷பிரான்ஸின் தொழிலாளர் அமைச்சர் தீடீர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில்…..!!!கொரோனா தாக்கமா அச்சத்தில் …!!!

தொழிலாளர் அமைச்சர் Elisabeth Borne உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அண்மையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான அமைச்சர் Elisabeth Borne இன்று திங்கட்கிழமை உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

59 வயதுடைய இவர் கடந்த மார்ச் 14 ஆம் திகதி கொரோனா பரிசோதனையை மேற்கொண்டிருந்தார் அதன்போதே இவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இன்று திடீரென அவரது உடல்நலத்தில் சுகவீனம் காணப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.