பிரான்சில் “BONDY” நகரில் துப்பாக்கிச்சூடு ஒன்றில் சிறுவன் ஒருவன் பலி.!!!!!

Bondy நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒன்றில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் rue Louis-Auguste-Blanqui வீதியில் உள்ள le centre Nelson Mandela வளாகத்தில் இடம்பெற்றுள்ளது 5 மணிக்கு ஆயுதாரி ஒருவரால் சிறுவன் சுடப்பட்டுள்ளான்.

தொண்டையில் பாய்ந்த குண்டு சம்பவ இடத்திலேயே சிறுவனின் உயிரை பறித்துள்ளது ஆயுததாரி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளான் SAMU மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை 6.55 மணிக்கு சிறுவன் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.