🇫🇷தொலைக்காட்சி நிகழ்சியில் பங்கு பற்றியது குற்றமா…..!!!காவற்துறை அதிகாரி மீதே காவற்துறை விசாரனை…!

பரிசைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதற்காக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்Zoubir எனும் 25 வயதுடைய காவல்துறை அதிகாரியே இவ்வாறு விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர் “Les princes et les princesses de l’amour “எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துகொண்டுள்ளார்.

இதனால் அவர் மீது விதி மீறல் பிரிவில் விசாரணைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளன காவல்துறை தலைமைச் செயலகம் இந்த நிர்வாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.