⚫🇫🇷Côtes d’Armor அதிரடி கட்டுப்பாடுகள்! புதிய உருமாறிய வைரஸின் ஆபத்து!

பிரொத்தோன் பகுதியில் இன்று அடையளம் காணப்பட்ட புதிய வைரசின் தாக்கம், முக்கியமாக Côtes d’Armor பகுதியிலேயே அதிகரித்துள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் உடனடியாக மாவட்ட ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

பொது வெளிகளில் மதுபானக் கொள்வனவும் விற்பனையும் உடனடியாகத் தடை செய்யப்பட்டுள்ளன. பொதுவெளியில் இசை நிகழ்ச்சி, என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல்கள் உடனடியாக வழங்கப்பட்டு, உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.