🇬🇧படு பயங்கர பிரேசில் கொரோனா! லண்டனில் அனைத்தும் BAN!

இந்த வருடம் கூட கொரோனா தீராது போல உள்ளது. பிரேசில் நாட்டில், ஒரு மிருகத்திற்கு தொற்றி. அதனூடாக உருமாறி சக்த்தி வாய்ந்த ஒரு கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. அது சரி பிரேசிலில் தானே என்று பிரித்தானியா அசட்டையாக இருந்துவிட்டது. ஆனால் அந்த குறித்த உருமாறிய வைரஸ் எப்படியோ லண்டனிலும் தற்போது பரவ ஆரம்பித்து விட்டது. இதனால் தென் அமெரிக்க நாடுகளான சுமார் 15 நாடுகளை பிரித்தானியா சற்று முன்னர் தடை செய்துள்ளதோடு.

போத்துக்கல் நாட்டையும் தடைசெய்துள்ளதாக அதிர்வு இணையம் சற்று முன்னர் அறிகிறது. ஐரோப்பிய நாடான போத்துக்கல்லில் பிரேசில் கொரோனா கடுமையாக பரவி வருகிறது. இதனால் அன் நாட்டில் இருந்து எந்த ஒரு பொருளையும் இறக்குமதி செய்யவேண்டாம் என்று பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில். மேற்படி 15 தென் அமெரிக்க நாட்ட்டு பொருட்களையும் பிரித்தானியா தடைசெய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம். Source Sky News: Ban on all arrivals from 15 South American countries and Portugal over Brazil variant. தற்போது பிரித்தானியாவின் தென்னாபிரிக்க உருமாறிய கொரோனா தாக்கி வருகிறது. இது போதாது என்று பிரேசில் நாட்டு கொரோனா வேறு தாக்க ஆரம்பித்துள்ள விடையம். பிரதமர் பொறிஸ் ஜோன்சனை புரட்டி எடுக்கும் விடையமாக உள்ளது.