பிரான்சில் உள்ளிருப்பு நடைமுறை எல்லையை பிரதமர் அறிவுப்பு.!!!

இல் து பிரான்சுக்குள் முழுநேர உள்ளிருப்பு நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான புதிய எல்லையை பிரதர் அறிவித்துள்ளார் எவ்வாறாயினும் தற்போது இல் து பிரான்சுக்குள் ஒவ்வொரு 100.000 பேரிலும் 391 பேருக்கு தொற்று ஏற்படுகின்றது.

இந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தே வருகின்றது என்பதால் மிக விரைவில் முழு நேர உள்ளிருப்பு அறிவிக்கப்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.