🔴 🇫🇷 பிரான்சில் Neuuilly-sur-seine நகரில் உள்ளிருப்பை மீறி செயற் பட்டமையால் உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை ….!!!

பிரான்சில் உள்ளிருப்பை மீறி செயற்பட்ட குற்றத்துக்காக உணவக உரிமையாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உள்ளது Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள உணவகம் ஒன்றினது உரிமையாளர் கொவிட் 19 உள்ளிருப்பு விதிமுறைகளை மீறி உணவகத்தை திறந்துள்ளதோடு வாடிக்கையாளர்களை அனுமதித்து அவர்களுக்கு உணவுகளை வழங்கியுள்ளார் புதன்கிழமை பகல் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் €45.000 யூரோக்கள் தண்டபணமும் அறவிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.