🔴🇱🇰ஒரு நிமிடம் ஒதுக்கி இதை வாசியுங்கள்! முடிந்தால் உங்க நண்பருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்!

அன்பான புலம்பெயர் & தமிழ் உறவுகளே உங்கள் திருமண நிகழ்வுகள் ,பிறந்த நாள் நிகழ்வுகளை எங்கள் குழந்தைகளோடு .கொண்டாடுங்கள்.கீழே உள்ள பதிவு உங்களுக்கும் சிலநேரம் உதவியாக இருக்கும் அதனால் இதை பதிவிடுகிறேன்.

நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள் மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள் வன்னியில் இருக்கும் எம் குழந்தைகளோடு கொண்டாட விரும்பினால் இதோ செலவு மற்றும் மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள்.

நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், இவர்களுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை அவர்கள் கொண்டாடுவார்கள். செலவுக்கான ரசீதும் அனுப்பி வைக்கப்படும்.

இதை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள். காலைச் சாப்பாடு – இலங்கை ரூபா 15,000.00,மதியச் சாப்பாடு – இலங்கை ரூபா 25,000.00,இரவுச் சாப்பாடு – இலங்கை ரூபா 15,000.00,பாரதி இல்லம் 100 சிறுவர்கள்.அன்பு இல்லம்: 30 சிறுவர்கள்,செஞ்சோலை 200 சிறுவர்கள். (ஆண் மற்றும் பெண்).

பாரதி இல்லம் Bharathi Illam.Putharkuda,4th Ward,Mulliyavalai,Mullaitivu,Sri Lanka,Phone: 0094 715354501.

செஞ்சோலை,Sencholai Children’s Care Home,4, 5 Stage 2,Thiruvaiyaru,Kilinochi,Sri Lanka,Phone: 00 94 715 354 504.