⚫நடிகர் வடிவேல் வைத்தியசாலையில் அனுமதி!

சமீபத்தில் படப் பிடிப்பு ஒன்றிற்காக லண்டன் வந்து சில நாட்கள் தங்கி, பின்னர் நேற்று முன் தினம் சென்னை சென்றார் வைகைப் புயல் வடிவேல். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதோடு.

சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மேலதிக சிகிச்சைக்காக ராமச்சந்திரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என எமது இணையம் மேலும் அறிகிறது. அவர் மீண்டு குணமடைந்து வந்து திரை உலகில் சாதிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போமாக.