♦️😳வவுனியா பெண்னின் காதல் லீலை! பணமிழந்த கனடா தமிழர்கள்!

2011ம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்த காயத்திரியின் ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், கனடாவில் உள்ள பல புலம்பெயர் தமிழ் அங்கிள்களின் கைத் தொலைபேசியில் தொடர்ந்த உலாவந்த வண்ணமுள்ளன என்றால் யோசிக்கவேண்டிய விடையம் தான். 2019ம் ஆண்டு இறுதி வரை இலங்கைக்கு வரும்போது இவளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்கள் கனேடிய தமிழ் அங்கிள்கள். இவளுடன் உல்லாசமாக இருந்த அங்கிள்களில் பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். கொரோனா தொற்று காரணமாக தான் இவரது பிசினஸ் தற்போது படுத்து விட்டதாம். கனடா ஸ்காபுறோவில் தமிழ் அங்கிள்கள் சிலர் சேர்ந்து அறக்கொடை நிறுவனம் எனும் போர்வையில் பலரிடம் நிதி வசூலித்துள்ளார்கள். தாயகத்தில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்தல் எனும் போர்வையில் காயத்திரியைப் போல உள்ள சில பெண்களுடன் தொடர்பு கொண்டு தமது இச்சைகளை தீர்த்து வந்துள்ளார்கள்.

அதுவும் தமது காசில் அல்ல. அறக்கட்டளை என்ற போர்வையில், சேகரித்த காசை தான். இவ்வாறு இச்சைகளைத் தீர்த்துவிட்டுச் செல்லவில்லை. உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உறவு கொண்டது போல் தமது தொலைபேசிகளில் புகைப்படங்கள், வீடியோக்களும் எடுத்துச் சென்று கனடாவில் உள்ள தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட அவரே அப்படி இருக்க நாம் எல்லாம் வேஸ்ட் என்று நினைத்த இந்த அங்கிள் மாரின் நண்பர்கள், அவர்களும் காசை அள்ளிக் கொடுத்துள்ளார்கள் இந்த காயத்திரிக்கு. தற்போது பணம் கிடைப்பது நின்றுவிட்ட காரணத்தால், கனடாவில் உள்ள சில குடும்பங்களை குலைக்க ஆரம்பித்து உள்ளார். தன்னுடன் சில நபர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, அவர்களின் மனைவிக்கு காட்டிவிடுவேன் என்று கூறி இவர் பணம் பறிக்க ஆரம்பித்தவேளை தான். பல செய்திகள் இவர் பற்றி தற்போது கசிந்து வருகிறது.