🇫🇷 🔴 விடுமுறைக்கு பயணம் செய்பவரா நீங்கள் ???? அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய செய்தி…!!!

பிரான்ஸ் அரசாங்கம் வைரஸ் தொற்று அதிகமுள்ள ஆபத்தான நாடுகளை அடையாளப்படுத்தியுள்ளது.

இந்த நாடுகளுக்கு பயணம் செய்வதை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளுங்கள் அந்தவகையில்

சிகப்பு – தொற்று அதிகமுள்ள நாடுகள்
ஆரஞ்சு – தொற்று அதிகரித்து வரும் நாடுகள்
பச்சை – தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நாடுகள்குறைவான தொற்றுள்ள நாடுகள்