⚫🔴பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா அலை! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

பிரித்தானியா கொரோனா தொற்றினால் மூன்றாம் அலைத் தாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதற்கான சமிக்ஞைகள் தற்போது தென்படுவதாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானியான பேராசிரியர் ரவி குப்தா கூறியுள்ளார்.
தற்போது புதிததாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்திய வகை மரபணு மாற்றமடைந்த வைரஸ்சானது தற்போது குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.