⚫🇬🇧🇱🇰லண்டனில் ஸ்ரீலங்கா தூதுவர் ஆலயம் முன்பாக கறுப்பு பலூன்களை பறக்கவிட்ட தமிழர்கள் !

பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவர் ஆலயத்திற்கு முன்பாக, சென்ற சில தமிழர்கள் சற்று முன்னர் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். குறித்த பலூன்களில் இலங்கையில் இன அழிப்பு நடந்தது என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இலங்கையின் சுதந்திர தினமான இன்று(4) தமிழர்களின் கரி நாள் என்பதனை உலகிற்கு பகிரங்கமாக சொல்லியுள்ளார்கள் லண்டன் தமிழர்கள்.

இவ்வாறு இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை குறிக்கும் நூற்றுக் கணக்கான பலூன்கள் சிங்கள தூதுவராலயம் முன்பாக பறக்கவிடப்பட்ட அதேவேளை. அதில் ஒன்று சிங்கள கொடியில் சிக்கிக் கொண்டது. இதனால் சிங்கள கொடியில் கறுப்பு கொடி இன்று ஒட்டியுள்ளது. பொலிசார் போட்டுள்ள பெரும் கெடுபிடிக்கு மத்தியிலும் மத்திய நகரப் பகுதிக்கு சென்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய தமிழர்கள்: