🇫🇷 விற்றமின் குறைபாடு உடையோர் கவனத்திற்கு…!!! அதிர்சியான தகவல்..!!!!

பிரான்ஸ் மக்களிடையே தீவிரமடையும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது இந்த நிலையில் விசேட நிபுணர்கள் குழுவொன்று இது தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பிரான்ஸ மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என 70க்கும் அதிகமான பிரான்ஸ் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்

விற்றமின் D ஜ அதிகரிக்க வேண்டும் என 70 நிபுணர்கள் அறிவித்துள்ளனர் 40-50% மானோர் விற்றமின் D குறைபாட்டால் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்த விற்றமின் D குறைபாடு காரணமாகவெ பிரான்ஸில் கொரோனா வைரஸ் ஆல் அதிகளவானோர் பாதிக்க பட்டுள்ளனர்.

விற்றமின் D குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தீவிரம் அடைய 90%வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் முன்னணி நிபுணர்களும் மருத்துவ சங்கங்களும் அறிவித்துள்ளது.